progression

முன் நோக்கிய நடை, வளர்வீத முறை, விருத்தி, முன்னேற்றம், பரவல், தீவிரமடைதல், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றமடைதல். ஏற்றமடைதல், சிக்கலடைதல். சமூகப்பணியாளர்களும் பிற மானுட சேவைப் பணியாளர்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் நிலையில் ஏற்படும் நேர்மறை மாற்றங்களையும் அல்லது சிக்கல்களையும், தாங்கள் அளித்த சிகிச்சையால் வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட மாற்றங்களையும் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

English

Forward movement. Social workers and other professionals often use this term in reference to the client's changes in symptoms or results of the therapeutic intervention.