Project Follow Through

திட்டக் குழந்தை

தமிழ் விளக்கம்

1967 ஆம் ஆண்டு உருவான மேன்மைமிக்க சமூகம் மற்றும் ஆற்றலோடு தொடங்குதல் திட்டத்தின்படி, குறைந்த வருவாயுள்ள குடும்பக் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளியில் கிடைத்த கல்வியோடு, அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்புகளை ஈடுசெய்யும்படிக்கு கொடுக்கப்பட்ட மேலதிகக் கல்வியும், பிற வசதிகள் பெறவும் தேர்வான குழந்தைகள்.

English

A Great Society program established in 1967 to help children from low-income families receive additional compensatory education through the elementary years. The program was primarily for children in the Head Start program.