prolife movement

உயிர்ச் சார்பு இயக்கம்

தமிழ் விளக்கம்

ரோய் Vs. வேட் (Roe v. Wade) வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருவுற்ற பெண் விரும்பும் பட்சம் கருக்கலைப்பு செய்துகொள்ளச் சட்டத் தடை இல்லை என்ற தீர்ப்பு, மனித வாழ்க்கை கருவிலிருந்து தொடங்குகிறது என்று கருதியவர்களை ஒன்றிணைத்து, கருக்கலைப்பிற்கு எதிராகச் செயல்படத் தூண்டியது. இது விருப்புரிமை இயக்கம், சுய நிர்ணய ஆதரவு இயக்கம் எனப்படும் prochoice இயக்கம், அமெரிக்க குடும்ப கட்டுப்பாடு இயக்கம் போன்ற இயக்கங்களின் கருத்தடைக்கு ஆதரவான செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தது.

English

See right-to-life movement.