promiscuity

கண்டபடி கலத்தல், ஒழுங்கீனப் பாங்கு, ஒழுக்கமின்மை, கண்ட இடத்தில் இராத் தங்கல், வேசித்தனமான, ஒழுங்கற்ற

தமிழ் விளக்கம்

வரைமுறையற்றும், அடிக்கடியும், உறவுமுறை, ஆள்முறை பார்க்காமல், பலபேருடன் கண்மூடித்தனமான பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள்.

English

Casual, frequent, and indiscriminate sexual encounters.