proprietary social agencies

தனியுரிமை சமூகசேவை நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களோ அல்லது பிற மானுட சேவைப்பணியாளர்களோ இலாபநோக்க அடிப்படையில் குறிப்பிட்ட சேவைகள் வழங்க நடத்தும் சேவை நிறுவனங்கள். இது தனியார் பள்ளிகள் நடத்துவதைப் போலத்தான். இவர்களின் சேவைகள் தற்காலிக தங்குமிடங்கள், விடுதிகள், சிறப்புக் கல்வி அல்லது பயிற்சி, முகாம்கள், தங்குமிட வசதிகளுடன் கூடிய மனநலக் காப்பகங்கள், பயிற்சி மையங்கள், ஆய்வு மற்றும் ஆலோசனை மையங்கள், தனியார் சிறைச் சாலைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நிர்வாகிப்பார்கள்.

English

Organizations or facilities that are usually owned or staffed by social workers and other professionals and that are intended to make a profit by providing a specified social service. These agencies provide essentially the same services as traditional nonprofit agencies, except that the charges to the recipient or recipient's agent may be higher. Examples of such organizations are private halfway houses, residential and educational facilities, camps, inpatient mental health facilities, training centers, research institutes, consultation services, privatized prisons, and social action and community organization programs.