proprietary social services

தனியுரிம சமூக சேவைகள்

தமிழ் விளக்கம்

சமூகப் பணி அறிவு, திறமையைக் கொண்டு தனியாகச் சேவை புரிந்து அதற்கேற்ப கட்டணம் பெற்றுக்கொள்வது.

English

The use of the knowledge, training, skills, values, ethics, and methods of professional social work to make a profit for providing social services. See also privatization and private practice.