prospective utilization reviews

ஒரு செயலின் பயன்பாட்டைப் பற்றிய பரிசீலனை

தமிழ் விளக்கம்

ஒரு சிகிச்சை தேவையானதுதானா, அதனால் எதிர்காலத்தில் என்ன பயன் உண்டாகும், அதற்கு செலவாகும் தொகை நியாயமானதுதானா என்பதைப் பற்றி மருத்துவ சேவைகளுக்கான நிறுவனங்கள் பரிசீலிக்கும் நடைமுறை. இந்த பரிசீலனை சிக்கிச்சைக்கு முன்னே தொடங்கப்பட்டு, மாற்றுக் கருத்துக்களும் கேட்கப்படும். எடுக்கவிருக்கின்ற சிகிச்சைக்கு மட்டுமல்ல, ஏற்கெனெவே கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கும் இந்த முறை கையாளப்பட்டு பரிசீலிக்கப்படும்.

English

A procedure used by health care organizations, including managed care organizations (MCOs), to determine the medical necessity of treatment and its payment. This review occurs prior to medical intervention and often uses a second opinion. Prospective utilization reviews also assess and determine the efficacy of the actual services to be used. See also concurrent utilization reviews and retrospective utilization reviews.