protected class
பாதுகாக்கப்பட்ட வகுப்பினர், இடஒதுக்கீடு பெற்றவர்கள், பாகுபாடு சமத்துவமின்மைக்கு எதிரான உறுதியான நடவடிக்கை, உ.ம். இட ஒதுக்கீடு
தமிழ் விளக்கம்
1. இனம், நிறம், மொழி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளைக் களைய எடுக்கப்படும் நடவடிக்கை 2. நிறுவனங்களில் பாகுபாடு காரணமாக (இனம், நிறம், மொழி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில்) வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கி பணியாளர் விகிதத்தை மாற்றி அமைக்க நடவடிக்கையெடுத்தல். இந்தியாவில் இது இடஒதுக்கீடு என்று அழைக்கப்படுகின்றது.
English
Groups specifically identified for protection from discrimination in employment or provided with equal employment opportunities under federal, state, or local law. See also affirmative action groups.