protective custody

பாதுகாப்புக் காவல்

தமிழ் விளக்கம்

ஒருவரின் உயிருக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ, அவராலோ அல்லது பிறராலோ, வெளியிலோ அல்லது சிறைச்சாலைக்குள்ளோ அச்சுறுத்தல் ஏற்படும்போது, அவரைப் பாதுகாக்கும் பொருட்டு, அவரின் வீடு தவிர பிற இடங்களில், பொதுவாகச் சிறைச்சாலைக்குள் தனியாக அடைத்து வைத்தல்.

English

The placement of an individual by the legal authorities in a facility to keep him or her from the danger of harm by others or from self-inflicted injury.