provider

(சேவை) வழங்குனர்கள்

தமிழ் விளக்கம்

இச்சொல் பொதுவாக சேவை வழங்குனர்களைக் குறித்தாலும், மருத்துவக் காப்பீடு மற்றும் பிற காப்பீடு துறைகளில், சிகிச்சை / சேவை அளித்து அதற்கான கட்டணத்தைத் திரும்பப் பெறுபவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

English

The term used by third-party payment organizations in referring to the professionals and institutions that have served the client and to which reimbursement is made. See also vendor.