prurient interest

மன அரிப்பு / இச்சை, காம விருப்பம், தீய எண்ண விருப்பம், சபல விருப்பம்

தமிழ் விளக்கம்

கேடு விளைவிக்கத்தகுந்த அளவு, கட்டுக்கடங்காத அளவு சிற்றின்ப விருப்பத்திற்குள்ளாகி இருத்தல்.

English

Attention devoted to erotic materials or situations that stimulate erotic interests. See also pornography.