pruritus

அரிப்பு, தினவு, நமைப்பு, புத்துக்கடி, மேகப்படை

தமிழ் விளக்கம்

பல்வேறு வியாதிகளின் அறிகுறியாக தோலில் ஏற்படும் அரிப்பு அல்லது நமைச்சல்.

English

Itching.