PSA victims
சிறார்களின் மீதான பாலியல் முறைகேடு, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்
தமிழ் விளக்கம்
குழந்தைகள் மீதான பாலியல் முறைகேடு பலவகைப்படும். 1. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (sexual assault) ஒரு முழாள் தன்னுடைய பாலிச்சையை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளின் பிறப்புறுப்பில் தன்னுடைய உறுப்பையோ அல்லது செயற்கை உருப்புக்களையோ உட்செலுத்த முயல்வது 2. பாலியல் சுரண்டல் (sexual exploitation) ஒரு முழாள் குழந்தைகளைப் பாலுறவில் ஈடுபடுத்தி அதைப்பார்த்து இன்புறுவதும், குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்கு பழக்கப்படுத்துவதையும் குறிப்பிடலாம் 3. பாலுறவுக்குத் தயார் படுத்தல் (sexual grooming) குழந்தைகளிடம் எடுத்தவுடன் அத்துமீறாமல் அவர்களைச் சிறுகச் சிறுக தங்களுடைய பாலியல் இச்சைகளை ஏற்றுக்கொள்ளும்படி தயார் படுத்துவது.
English
Children harmed by pediatric sexual abuse.