pseudomutuality
போலி இணக்கம்
தமிழ் விளக்கம்
ஒரு குடும்பத்திலோ, குழுவிலோ அல்லது நிறுவனத்திலோ உறுப்பினர்கள் தங்களுக்குள் விரோதம் பாராட்டினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலோட்டமாக நல்லிணக்கத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பாவனை அல்லது நடிப்பு.
English
A facade of harmony among members of a family, group, or organization when the members are actually antagonistic. According to the family therapy approach, pseudomutuality may result in serious internal conflict within individual members.