psyche
உயிர், ஆன்மா, உளம், மனம், கிரேக்க பெண்தெய்வம்
தமிழ் விளக்கம்
புலன்களுக்குத் தென்படாத, மனித உடலில் நிறைந்திருப்பதாக, எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஊற்றுக்காலாக இருப்பது.
English
The mind and soul, including the totality of one's conscious and unconscious mental processes. See also ego and spirituality.