psychedelics
பிரமையூட்டிகள், உளஊக்கிகள்
தமிழ் விளக்கம்
மருட்சியுண்டாக்கி, புலனுணர்வை மிகையாக்கி, மாயத் தோற்றங்களையும், ஒலிகளையும் கேட்கவைத்து, பரவசத்தை, உற்சாகத்தை, மனக்களிப்பை உண்டாக்கவல்ல, சிந்தனையில் கோளாறை ஏற்படுத்தும் போதை மருந்துகள். எல்ஸ்டி (LSD) மெஸ்குலின் (mescaline), சிலிசிபின் (psilocybin), பியோட்டி (peyote) போன்ற மருந்துகள் பிரமையூட்டிகள் வகையைச் சார்ந்தது.
English
Drugs of abuse that produce intensified and distorted sights and sounds, hallucination, delusion, euphoria, and other symptoms. LSD, mescaline, psilocybin, and peyote are psychedelics.