psychoactive drugs

உள இயக்கி / உளவெழுச்சி / உளமடக்கி / மனநிலை மாற்றும் மருந்துகள், உளவியக்க மருந்துகள்

தமிழ் விளக்கம்

உபயோகிப்பாளரின் மனநிலையில், அறியும் திறனில், புலனுணர்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் மருந்து வகைகள். இதை உளமடக்கிகள் (கவலைகளை, பதட்டத்தைத் தனிப்பவை), உளஎழுச்சிகள் (உற்சாகத்தை தரவல்லவை), உள இயக்கிகள் (சோர்வகற்றுபவை) என்று பலவகைப்படும்.

English

Drugs that induce changes in the user's mood, cognitive ability, or perceptions. They include both psychotropic drugs and many illicit drugs or controlled substances.