psychoactive substance abuse disorder

உள இயக்கி / உளவெழுச்சி / உளமடக்கி / மனநிலை மாற்றும் மருந்துப் பழக்கச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

தொடர்ந்து போதை வஸ்துகளை உபயோகிப்பதால் உடலிலும், மனதிலும் ஏற்படும் பல்வேறுவகையான மாற்றங்கள் மற்றும் சீர்கேடுகள்.

English

Any one of a group of disorders involving a continuing pattern of maladaptive behavior resulting from the chronic ingestion of a psychoactive substance.