psychoactive substances
உள இயக்கி / உளவெழுச்சி / உளமடக்கி / மனநிலை மாற்றும் பொருட்கள்
தமிழ் விளக்கம்
உபயோகிப்பாளரின் மனநிலையில், அறியும் திறனில், புலனுணர்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் சேர்மங்கள் / இரசாயனங்கள் / பொருட்கள் / மருந்து வகைகள். இவை உளமடக்கிகள் (கவலைகளை, பதட்டத்தைத் தனிப்பவை), உளஎழுச்சிகள் (உற்சாகத்தைத் தரவல்லவை), உள இயக்கிகள் (சோர்வகற்றுபவை) என்று பலவகைப்படும். இவை தடை செய்யப்பட்டவைகளாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாங்கிக் கொள்ளக்கூடியவைகளாகவோ இருக்கலாம்.
English
Compounds or chemicals that produce an alteration of the mental or affective processes of the user. These chemicals may be illegal, as in drugs of abuse, or medically prescribed, as in psychotropic drugs.