psychoanalytic enactment

உளப்பகுப்பாய்வை அரங்கேற்றல், உளப்பகுப்பாய்விற்கு ஒப்புதலளித்தல்

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வின் போது வாடிக்கையாளருக்கும், உளப்பகுப்பாய்வாளருக்கும் இடையே நிகழும் அர்த்தம் புரிந்துகொள்ளும்படியான பரஸ்பர உணர்வுப் பரிமாற்றங்கள்.

English

Symbolic and reciprocal interactions between the client and the analyst that have unconscious meaning to both. Typically the enactment occurs when the client's transference reactions provoke unconscious responses in the analyst, although theoretically the opposite interaction can also occur.