psychobabble
உளவியல் பிதற்றொலிகள்
தமிழ் விளக்கம்
உளவியல் தொடர்புடைய சொற்றொடர்களையும், கோட்பாடுகளையும் பொருத்தமற்றும், பொறுப்பற்றும் பயன்படுத்தி, தங்களை உளவியல் நிபுணர்களாகக் கட்டிக்கொள்ள நினைக்கும் போலி அறிவுஜீவிகளையும், உளவியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி பிறரை முத்திரையிட முயலும் அல்லது வசைபாட முயலுபவர்களையும் கேலியாகக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.
English
A term of disparagement referring to the indiscriminate use or misuse of psychological words or concepts. Often such language is used by pseudosophisticates who have incomplete understandings of the concepts or who use the terms as a form of name-calling.