psychobiology

உளஉயிரியல்

தமிழ் விளக்கம்

ஒருவரின் மனநிலை உடல்மீது உருவாக்கும் தாக்கத்தையும், உடல்நிலை மனதின் செயல்பாட்டின் மீது உருவாக்கும் தாக்கத்தையும், இவையிரண்டும் இணைந்து மனித ஆளுமையை எவ்வாறு கட்டமைக்கின்றது என்பதைப் பற்றி அறியும் அறிவியல்.

English

The science that studies the interrelationships between mental and biological functions, especially as they influence personality.