psychodrama
உளநாடகம்
தமிழ் விளக்கம்
இக்கட்டான சூழ்நிலையிலோ அல்லது பதட்டமடைந்த சூழலிலோ ஒரு வாடிக்கையாளர் நடந்துகொண்ட முறையையும், அவருடைய எதிரியாகப்பட்டவர் மறுவினையாற்றிய முறையையும் நடித்துக்காட்டச் சொல்வதன் மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்க உளப்பிணி சிகிச்சை முறையில் கையாளப்படும் குழுச் சிகிச்சை முறை.
English
A technique used primarily in certain forms of group therapy in which clients perform roles, often playing the parts of themselves in various socially stressful situations and sometimes playing the parts of their antagonists. This gives them the opportunity to act out their inner feelings to relieve anxiety, to practice handling situations better, and to experience the situation from another person's viewpoint. The other group members or psychodrama participants play roles, too, which gives everyone a chance to relate to one another from different perspectives.