psychoeducation

உளநோயியல் கல்வி

தமிழ் விளக்கம்

மனநோயுள்ள வாடிக்கையாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நோயின் தன்மை, அந்த நோய் உருவானதற்கான காரணங்கள், அந்த நோய் எப்படி வளரும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும், சிகிச்சையளிக்கப்படாத பட்சத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் அந்த நோயிலிருந்து விடுபடவோ அதன் தாக்கம் குறையவோ கையாளப்படவேண்டிய மாற்று வழிகள் போன்றவற்றை எடுத்துச் சொல்வது.

English

The process of teaching clients with mental illness and their family members about the nature of the illness, including its etiology, progression, consequences, prognosis, treatment, and alternatives.