psychogenic fugue

இடமாற்றத்தால் ஏற்படும் நினைவிழப்பு, சூழ்நிலை மாற்றத்தால் ஏற்படும் நினைவு இழப்பு, நினைவுகள் இருட்டடிக்கப்படுதல்

தமிழ் விளக்கம்

தாங்கிக் கொள்ளமுடியாத உள்ளிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் உருவாகும் மன அழுத்தத்தால் தங்களுடைய குடும்பம், வேலை மற்றும் சுற்றுப்புறத்தை மறத்தல்.

English

A dissociative disorder characterized by an individual's sudden travel away from familiar places, inability to recall past events, and sometimes by the assumption of a new identity. The condition is not the result of organic mental disorders or malingering, although it is difficult for professionals to determine if the individual is feigning or actually unable to remember previous life experiences and location of home.