psychogenic pain disorder
உள்ளம் உருவாக்கும் உடல் வலி
தமிழ் விளக்கம்
உடலியக்கக் கரணங்களால் அல்லாது மனதால் உடலில் உருவாகும் வலி. எந்தவிதமான வெளிப்படையான காரணங்களுமின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியான உபாதைகள். வலிப்பு, மயக்கம், உளப் பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை. உள்ளத்திலிருப்பதை நேரடியாக வெளிப்படுத்த இயலா நிலையில், அப்படி வெளிப்படுத்தினால் சிக்கலுண்டாகும் என்று தெரிவதால், அதை வேறுவிதமாக வெளிப்படுத்துவது, மயக்க மடைதல், வலிப்பு, தசை இயக்க ஒருங்கிணைப்பின்மையால் தள்ளாட்டம், பக்கவாதம் போன்ற நிலைகள்.
English
Recurrent symptoms of severe pain not resulting from physical disturbances. Often the symptoms are associated with some environmental stressors or the wish to avoid some responsibility (secondary gain); however, the individual is apparently not pretending to have pain symptoms, as in malingering. In current clinical use the preferred terminology is "pain disorder associated with psychological factors."