psychographics
உள வரைபடம், மன வரைபடம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறைகள், சமூக விழுமியங்கள், சித்தாந்த ஈடுபாடுகள் போன்றவற்றை விளக்கும் குறிப்புகள். இது மாதிரியான குறிப்புகள் சமூகத் திட்டமிடலிலும், பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
English
A depiction of the psychosocial characteristics of a given population, including such things as lifestyle, value orientations, and ideological commitments. In social planning and social marketing, psychographics often are as important as demographics.