psycholinguistics
மொழியின் உளவியல்
தமிழ் விளக்கம்
ஒரு மொழியைக் கற்பதில், அதைத் தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துவதில் மனித மனங்களின் தாக்கத்தை புரிந்துகொள்ள உதவும் அறிவியல்.
English
The study of language, communication, and metacommunication as they are affected by psychosocial factors. See also communication theory.