psychological morbidity

உளநோய், மனநோய்

தமிழ் விளக்கம்

உளவியல் கோளாறுகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த சொல்.

English

A rarely used term for mental illness or mental disorder.