psychometrics

உள அளவீடு

தமிழ் விளக்கம்

மனிதனுடைய அறிவாற்றல், மனோபாவம், ஆளுமைப்பண்புகள் போன்றவற்றை அறிந்துகொள்ள உதவும், அளக்க உதவும் சோதனை முறைகளை வடிவமைக்கவும், அச்சோதனைகளை மேற்கொள்ளவும், அந்தச் சோதனையின் முடிவுகளை விளக்கவும் உளவியலாளர்களால் கையாளப்படும் அணுகுமுறை.

English

The study of the scientific measurement of human behavior.