psychopath

உளப்பிறழ்வு, உளக்குழப்பம், உளக்குழப்ப நிலை, மனநிலை திரிந்தவர், தாக்கும் உளப்பிணியாளர், வன்னுளநோயாளி (aggressive psychopath)

தமிழ் விளக்கம்

மனநிலை திரிந்தவர்களை, குறிப்பாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மனநிலை பிறழ்ந்தவர்களைக் குறிக்க கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சி.

English

An imprecise lay term for one who has a serious mental disorder. The word is derived from the word "psychopathology," the study of psychological pathology or disease, and was once used by mental health professionals to refer to a person with a diagnosis of antisocial personality disorder.