psychopharmacological violence
உளமருந்துகளால் உருவாகும் வன்முறை
தமிழ் விளக்கம்
மனவெழுச்சியை அல்லது அறிவை மழுங்கடிக்கக்கூடிய பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் வன்முறை ஈடுபாடும், அதனால் ஏற்படும் சுய பாதிப்பும் உளமருந்துகளால் உருவாகும் வன்முறை எனப்படுகிறது. இந்த மாதிரியான மருந்துகளை எடுத்துக்கொள்வதென்பது, முன்கூட்டியே திட்டமிட்ட குற்றச்செயலை செய்ய முற்படும் போது ஏற்படும் பதட்டத்தைத் தணிக்கும் பொருட்டோ அல்லது துணிவை வரவழைக்கும் பொருட்டோ உபயோகப்படுத்தப்படுகிறது.
English
A type of crime identified by the U.S. Department of Justice that occurs when the perpetrator or victim ingests specific substances that lead to excitability or irrationality that results in the commission of a violent criminal act. This category of crime also includes people who ingest substances purposefully to reduce anxiety or boost courage and thus facilitate the previously planned crime.