psychosexual disorder
உளப்பாலியல் சீர்கேடு
தமிழ் விளக்கம்
உளவியல் ரீதியாக உருவாகும் பாலுணர்வுச் சீர்கேடு. பாலுணர்வுச் சீர்கேடு உடலியக்க ரீதியாக ஏற்படுகிறதா அல்லது உளவியல் ரீதியாக ஏற்படுகிறதா என்பதைத் துல்லியமாக கணித்தறியா முடியாதலால், பாலுணர்வுச் சீர்கேடு என்ற வார்த்தையே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
English
Disturbances of human sexuality that are considered primarily psychogenic. The degree to which these disorders are psychogenic or biogenic (organic) is still being debated. For this reason the preferred term is sexual disorder.