psychosomatic
உளத்தாக்க உடற் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
உளவியல் காரணங்களால் உடலில், உடலியக்கத்தில் ஏற்படும் கோளாறுகள்.
English
The interrelationship of the mind and body; usually the term refers to an individual's symptoms that appear to be physical but are partly or fully the result of psychological factors.