psychotherapist

உள சிகிச்சையாளர்

தமிழ் விளக்கம்

அகமன உளவியலை, உரையாடலை உத்தியாகக் கொண்டு மனநல மேம்பாட்டில் ஈடுபடும், சிறப்புப் பயிற்சி பெற்ற சமூகப்பணியாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், பிணிசார்ந்த உளவியலாளர்கள், மனநல செவிலியர், குடும்பச் சிகிச்சையாளர்கள், மதபோதகர்கள், ஆலோசனை சொல்பவர்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்ற திறத்தொழிலினரைக் குறிக்கும் சொல். உள சிகிச்சையாளருக்கான தகுதி வரையறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன.

English

A mental health professional who practices psychotherapy. The major disciplines whose members practice psychotherapy include social work, psychiatry, and clinical psychology. Some members of other professions are also psychotherapists, including nurse practitioners, physicians, family therapy specialists, clergy, guidance counselors, and educators. The legal qualifications for use of this title vary from state to state.