psychotropic drugs

உளநிலை மாற்றி மருந்துகள்

தமிழ் விளக்கம்

நோயாளிகளின் உளநிலையையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்தவும், செயல்பட வைக்கவும், தூண்டிவிடவும் மனநல மருத்துவர்களாலோ அல்லது பொது மருத்துவர்களாலோ பரிந்துரைக்கப்படும் மருந்துகள். இம்மருந்துகள் ஊக்குவிப்பிகள் (உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்து, ஊக்கமளிக்கும், சுறுசுறுப்பைக் கூட்டும் மருந்துகள் - antidepressant medications - Prozac, Elavil, Norpramin, Pertofrane, Sinequan, Aventl, and Vivactil), பதட்டத் தணிப்பிகள் (antianxiety drugs - Valium, Librium, Tranxene, Ativan, Serax, and various barbiturates), உளப்பிணி போக்கும் மருந்துகள் (anti-psychotic medication -Thorazine, Haldol, Compazine, Selazine, Navane, Mellaril, Serentil, Trilafon, and Prolixin), உளக்கிளர்ச்சித் தணிப்பிகள் (antimanic medication - lithium carbonate-that is, Eskalith, Lithane, or Lithonate).என்று பலவகைப்படும்.

English

Drugs used by psychiatrists and other physicians to help their patients achieve psychological or emotional changes. These drugs include antidepressant medications (such as Prozac, Elavil, Norpramin, Pertofrane, Sinequan, Aventl, and Vivactil), antianxiety drugs (such as Valium, Librium, Tranxene, Ativan, Serax, and various barbiturates), anti-psychotic medication (such as Thorazine, Haldol, Compazine, Selazine, Navane, Mellaril, Serentil, Trilafon, and Prolixin), and antimanic medication (lithium carbonate-that is, Eskalith, Lithane, or Lithonate).