public assistance

பொது உதவி, அரசு உதவி, நல உதவி

தமிழ் விளக்கம்

ஆதரவற்றவர்கள், ஏழைகள், முதியவர்கள், ஊனமுற்றவார்கள், இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் (எ.கா பின்தங்கிய இனத்தவர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு செய்யும் நலத்திட்ட உதவிகள். இது சமூக நல உதவிகள், நிவாரணம், சமூகப்பாதுகாப்பு உதவிகள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த உதவிகள் பணமாகவும், பொருட்களாகவும், முன்னுரிமைச் சலுகைகளாகவும், மானியங்களாகவும் பலவடிவங்களில் தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. விதிவிலக்கில்லாமல் ஒவ்வொரு நாடும் அதன் பொருளாதார சமூக நிலைக்கு ஏற்ப, அந்தந்த நாட்டு மக்களுக்கு இந்த உதவிகளைச் செய்து வருகிறது.

English

Also known as social assistance, a government's provision of minimum financial aid to people who have no other means of supporting themselves. Funds come from the general revenues of the federal and state governments and not from any social insurance funds such as Old Age, Survivors, Disability, and Health Insurance (0 ASDHI). Some public assistance programs are administered at the federal level, including Supplemental Security Income (SSI) payments, which cover the Old Age Assistance (OAA), Aid to the Blind (AB), and Aid to the Permanently and Totally Disabled (APTD) programs. Other public assistance programs are administered by states and localities, sometimes with the help of federal funding. These include Temporary Assistance to Needy Families (TANF) for those ineligible for any other categorical assistance programs.