public domain

பொதுக்களம், பொது அறிவுக்களம், அனைவரும் அணுகத்தக்கது, பொது வெளி

தமிழ் விளக்கம்

எல்லோரும் அணுகி பயன்பெறத்தக்கதாக இருக்கும் சமுதாயச் சொத்து. பதிப்புரிமை பெறாத நூலகள், பதிப்புரிமை, காப்புரிமை காலாவதியான நூல்கள் மற்றும் மென்பொருட்கள், தேசியப் பூங்காக்கள், பொது இடங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். அரசுடமையாக்கப்பட்ட நூல்கள், லினக்ஸ் போன்ற இயக்கு தளங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

English

Property of the society at large, and within specified limits, legally available to all. Uncopyrighted software, books, and some national park lands are examples.