public housing

வீட்டு வசதி

தமிழ் விளக்கம்

வீடில்லாமை (Homlessness) என்பது குடியிருக்கப் பாதுகாப்பற்ற வசிப்பிடங்கள் இல்லாதிருப்பது. வீட்டு வசதி என்பது வீடற்றவர்களுக்கும், வீடுகளை உருவாக்கிக் கொள்ளமுடியாதவர்களுக்கும், வீடு என்ற ஒன்று இருந்தும் அதில் வசதிகள் ஏதுமற்றும், பாதுகாப்பற்றும் இருப்பதை மேம்படுத்த, வசதியற்றவர்களுக்கும், அரசே இலவசமாகவோ, குறைந்த விலையிலோ, சலுகைகள் அல்லது எளிதான கடன் வசதிகள் அளித்தோ பாதுகாப்படன் வாழ்வதற்குரிய குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரும் திட்டங்களைப் பொது வீட்டு வசதி திட்டம் என்ற பெயரால் குறிப்பர்.

English

Residential facilities that are built, maintained, and administered by a local or federal government to provide low- rent or no-rent homes for needy people. In the United States, most of these programs are under the authority of the U.S. Department of Housing and Urban Development (DHUD) and local housing agencies. "Public housing" is a term that could theoretically apply to many additional federally subsidized programs designed to help people obtain residences, such as the Rent Supplement Program, Lower Income Housing Assistance, Rural Housing Loans, Farm Labor Housing Loans and Grants, and the Indian Housing Improvement Program, as well as the Federal Housing Administration (FHA) homeowners' loans and the home loan programs of the U.S. Department of Veterans Affairs.