public-interest group
பொது ஆர்வக்குழுக்கள்
தமிழ் விளக்கம்
ஆர்வக்குழுக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட குறியிலக்கக் குழுக்கள் தங்களுடைய சமூகப்பொருளாதார, கலாச்சார, அரசியல் நிலைப்பாடுகளை தக்கவைத்துக்கொள்ளவும் அதை மேம்படுத்திக்கொள்ளும் செயலில் ஈடுபடுபவர்கள். எடுத்துக்காட்டு தொழிற்சங்கங்கள், ஓய்வூதியர் சங்கங்கள், மாற்றுப்பாலினக் குழுக்கள். மாறாக பொது ஆர்வக்குழுக்கள் என்பது பொதுமக்களைப் பரவலாகப் பாதிக்கும் விசயங்களை மாற்றவும் தடுக்கவும் முயற்சிப்பவர்கள். எடுத்துக்காட்டு சுற்றுச் சூழல் ஆர்வக் குழுக்கள், மனித உரிமை ஆர்வக்குழுக்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள்.
English
An organization or collective of like-minded individuals seeking to influence the policies of governments, political candidates, agencies, or the general public toward changes that are believed to benefit the whole society rather than one special-interest group. Such groups often employ lobbyists to present their views through the use of a media event, legislative advocacy tactics, lobbying, political action committees (PACs), fundraising, and voter campaigns. See also pressure group and interest group.