public welfare

பொதுநலம்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகம் / தேசம் தன் மக்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பான வாழ்வும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கும் முயற்சிகளைக் குறிக்கும் சொல். பொதுநலன் என்ற வார்த்தை சமூக நலம், சமூகாப்பாதுகாப்பு, பொது உதவி போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படும் சொல்லாட்சி.

English

The relative well-being of a society and its people as manifested by a nation's policy of providing for the protection and fulfillment of its citizens. To most people this term is now also a synonym for social welfare and public assistance.