Public Welfare Directory
பொதுநலக் கையேடு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் வரிச் சலுகை பெரும் தொண்டு நிறுவனங்களைபற்றி அமெரிக்கப் பொதுநலச் சங்கம் வெளியிடும் (American Public Welfare Association - APWA) வருடாந்திரக் கையேடு.
English
The annual publication of the American Public Welfare Association (AP WA) that delineates the organization of each state's tax-supported social services system.