public works
பொதுப்பணி
தமிழ் விளக்கம்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்த நினைக்கும் கட்டமைப்பு வசதிகள், சாலைகள், பூங்காக்கள், மின்சார நிலையங்கள், நீர்ப்பாசன வசதிகள் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.
English
The existing and ongoing construction, under government auspices, of that part of the infrastructure that is built for public use, such as highways, parks, irrigation projects, power plants, and canals.