Public Works Administration (PWA)
பொதுபணித் துறை நிர்வாகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்கப் பொருளாதார மந்ததத்தின் போது ஷீனமடைந்த அரசு மற்றும் தனியார் தொழிலகங்களில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு பொதுச் சேவைகளை விரிவாக்க செய்யப்பட்ட முயற்சிகளில் வேலை வாய்ப்பு அளிக்க 1935 ஆம் ஆண்டு புதிய ஒப்பந்த திட்டத்தின் போது உருவாக்கப்பட்ட அரசுத்துறை.
English
The New Deal program established in 1935 to stimulate depressed industries and cope with the unemployment of their former workers by contracting with private organizations to build public facilities such as parks, recreation centers, post offices, and government buildings.