punitive damages
தண்டனையாக விதிக்கப்படுகிற இழப்பீடு, தண்டனை இயல்புடைய இழப்பீடு
தமிழ் விளக்கம்
குற்றமிழைத்த ஒருவரிடம், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்ச் சொல்லி நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவு. குற்றமிழைத்தவர் செலுத்த வேண்டிய தண்டத்தொகை. குற்றமிழைத்தவர் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் செய்வதைத் தடுக்கும் பொருட்டு நீதிமன்றம் செலுத்த உத்தரவிடும் காப்புத்தொகை.
English
A legal judgment requiring a person who has harmed another to compensate the other for the actual harm caused, plus an additional sum as a punishment for intentional and malicious misconduct that led to the harm.