pyromania

தீக்கொளுவு வெறி, பைரோன்மத்தம், தீயூட்டுன்மத்தம், எரியூட்டுவெறியர், தீக்கொளாவும் ஆர்வமுள்ள கோளாறு

தமிழ் விளக்கம்

தீவைப்பதிலும், தீ எரிவதையும் பார்த்து மகிழ்ச்சியடையும் மனக்கோளாறு.

English

An impulse control disorder in which the person frequently has compelling urges to start or watch fires.