q-sort technique

வரிசையாக்க உத்தி

தமிழ் விளக்கம்

வில்லியம் ஸ்டீபன்சன் (William Stephenson) என்ற உளவியலாரலால் உருவாக்கப்பட்ட உள்ளுணர்வு அறியும் உத்தி. இந்த முறையில் தனித்தனி அட்டைகளில் எழுதப்பட்ட வாக்குமூலங்களை அல்லது கருத்துக்களை, நோயாளிகளையோ அல்லது சோதனைக்கு உட்படுத்த நினைப்பவர்களையோ, அவர்களின் உள்ளுணர்வு மதிப்பீட்டின்படி வரிசைப்படுத்தச் சொல்லி, அவர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளச் செய்யப்படும் காரணகாரியப் பகுப்பாய்வு முறை.

English

A tool used in social research in which subjects are given a series of statements-each written on a separate card and asked to sort them into various piles to indicate the degree to which they apply to the subject.