QCs

காலாண்டு வரவுகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் காப்பீட்டுப் பங்களிப்புச் சட்ட விதிகளின் படி, வயதிற்கு வந்த, வருமானமீட்டும் ஒவ்வொரு அமெரிக்கரும், அவர் பின்னாளில் பெறவிருக்கும் ஒய்வ்வூதியப் பயன்களுக்கும், தன்னுடைய வாரீசுகள் பெறவிருக்கும் காப்பீட்டு உதவிகளுக்கும், இயலாமை நலன்களுக்குமாக, ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தவேண்டிய கட்டாயப் பங்களிப்பு அல்லது சந்தா. 1929 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் காப்பீட்டு பலன்களைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் 40 முறை காலாண்டுச் சந்தா (10 வருடங்கள்) செலுத்தியிருக்க வேண்டும்.

English

Quarterly credits, the name used by the Social Security Administration (SSA) for the work credit units that a future beneficiary pays into the Federal Insurance Contributions Act (FICA) system for coverage eligibility. One QC is obtained by paying into the FICA system one quarter of a year. Workers born after 1929 must earn 40 QCs to be fully and permanently insured for retirement, survivors, and disability benefits. A worker born before 1929 needs slightly fewer QCs for full benefits.