quadriplegic
கழுத்துக்குக் கீழே ஏற்படும் முழு உடலியக்கக் குறைபாடு, கழுத்துக்குக் கீழே ஏற்படும் முழு வாதம் / கைகால்கள் செயல்படாமை
தமிழ் விளக்கம்
விபத்தினாலோ அல்லது நோயினாலோ கழுத்துக்குக் கீழே கைகால்கள் செயல்படாமை. இது Tetraplegia என்றும் கூறப்படும். மாறாக Tetraparesis or quadriparesis என்றால் கழுத்துக் கீழே கைகால்கள் வலுவிழப்பது. paraplegic என்றால் (இடுப்பிற்கு கீழே ஏற்படும்) உடலியக்கக் குறைபாடு - முதுகுத்தண்டில் (spinalcord) ஏற்படும் சேதத்தினாலோ அல்லது நோயாலோ இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகள் செயல்படாமல் போவது.
English
A person with paralysis of all four limbs or paralysis from the neck down.