Qualified Clinical Social Worker (QCSW)

தகுதிபெற்ற மருத்துவ சமூகப்பணியாளர்

தமிழ் விளக்கம்

மருத்துவச் சமூகப்பணியைச் செய்யத் தேவையான தகுதி, திறன் கொண்ட சமூகப்பணியாளர் என்று தேசியச் சமூகப்பணி சம்மேளனத்தால் National Association of Social Workers (NASW) சான்றளிக்கப்பட்டவர்.

English

A professional credential sponsored by the National Association of Social Workers (NASW) certifying that the holder has acquired specified levels of education and experience and is qualified to perform the functions required in clinical social work practice.